குழந்தைகளுக்கு நியாபக திறன் அதிகரிப்பதற்கு உணவில் கொண்டைக்கடலையை சேர்த்து கொள்வது நல்லது.கொண்டைக்கடலையில் இருக்கும் கோலைன் (Choline) சத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது