குறைந்த கொழுப்புள்ள உணவில் உளுத்தம் பருப்பைத் தவறாமல் சாப்பிடுவது லிப்பிட் ஹோமியோஸ்டாசிஸை (சமநிலை) பராமரிக்க உதவும். இதன் விளைவாக, இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். உளுத்தம்பருப்பின் இதயத்திற்கு உகந்த பண்புக்கு காரணமான முகவர்கள் நார்ச்சத்து, குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் சபோனின்கள், பைட்டோஸ்டெரால்கள்