கண்நோய், வாந்தி, தலைவலி சரியாக: "அதெல்லாம் நான் பாத்துக்குறேன்... அப்புறம் முக்கியமான இன்னொரு பலன் என்னன்னா, சீரகத்த நல்லெண்ணெய்ல போட்டு, காய்ச்சி சீரகம் ஒடியத்தக்க பதத்தில வடிச்செடுத்து தலைக்கு தேச்சு குளிச்சா கண்நோய், வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.