
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் : வெள்ளை கொண்டைக்கடலை இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துவதில் சிறப்பான பங்கை அளிக்கிறது. தினசரி, போதுமான பொட்டாசியம் உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில் தினம் 1 கப் சுண்டல் சாப்பிட்டால் 474 மிகி பொட்டாசியம் பெறுவீர்கள்.