அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால், வெந்தயத்தின் சுவை பெரும்பாலோனோருக்கு பிடிப்பதில்லை. அதே நேரம், மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை களியாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்