
சிவப்பு மிளகாயில இருக்க கேப்சைசின் அப்படீங்குற வேதிப்பொருள், வளர்சிதை மாற்றத்த அதிகரிக்கலாம்.கேப்சைசினினால உருவாகிற வெப்பம் பசிய குறைக்க உதவுது. இதனால எடையை நாம எளிதா குறைக்கலாம்.மேலும், கேப்சைசின் இரத்த ஓட்டத்த மேம்படுத்தி, இரத்த அழுத்தத்த குறைச்சு இதய நலனுக்கு உதவுது.இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவ குறைக்கறதுக்கும் உதவுது.கேப்சைசின் அழற்சி நிலைகளநிர்வகிகரத்துக்கும் நன்மை பயக்குது.மேலும், கேப்சைசினின் வலியோட உணர் திறன கொறச்சு வலி நிவாரணத்துக்காகவும் பயன்படுது. குறிப்பா கீல்வாதம் அப்புறம் நரம்பியல் போன்ற நிலைகளில ஏற்படும் கடுமையான வலிய தாங்கிக்க உதவுது.