
எப்போதும் சாம்பார் பொடிக்கு பயன்படுத்தும்போது பருப்புகளின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதிகம் பயன்படுத்தக்கூடாது. அதிகம் சேர்த்தால் சாம்பாரில் பொடி சேர்த்தவுடன் சாம்பார் பொங்கி, பொங்கி வரும். அதனால் மிளகு, சீரகத்தை விட குறைவான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.பருப்புகளின் அளவை குறைத்தால்தான் குழம்பு கொழகொழப்பாக, கெட்டியாக ஆகாமல் இருக்கும்.